மனதில் உறுதி வேண்டும்
வயது ஏற ஏற நாம் தனிமையில் கழிப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களும் இயற்கையும் நமது நண்பர்களாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வலைப்பதிவு நல்ல பொழுது போக்கு.
எதுவுமே நமக்கு இல்லை என்று கருதக் கூடாது.. உயரம் குறைவான நெப்போலியன், எப்பொழுதும் ஏதாவது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காந்தி, வயதான பின்னும் சேவையைத் தொடர்ந்த அன்னை தெரசா போன்றவர்களை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
தமிழ்ப்பதிவுகள்