மனதில் உறுதி வேண்டும்
வயது ஏற ஏற நாம் தனிமையில் கழிப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களும் இயற்கையும் நமது நண்பர்களாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வலைப்பதிவு நல்ல பொழுது போக்கு.
எதுவுமே நமக்கு இல்லை என்று கருதக் கூடாது.. உயரம் குறைவான நெப்போலியன், எப்பொழுதும் ஏதாவது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காந்தி, வயதான பின்னும் சேவையைத் தொடர்ந்த அன்னை தெரசா போன்றவர்களை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
தமிழ்ப்பதிவுகள்

3 Comments:
வணக்கம்.
இன்றைய தினமலர் நாளிதழில் த்ங்களின் வலைப் பதிவை பற்றி தகவல் வந்துள்ளது.(பார்க்க பக்கம் 2.)
வாழ்த்துக்கள்.
Your blog has been highlighted on today's dinamalar! congrads!
http://www.dinamalar.com/2006jan31/flash.asp
தகவல் சொன்னதுக்கும் வாழ்த்து சொன்னதுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் பாலபாரதிக்கும் பெயர் தெரிவிக்க விரும்பாதவருக்கும்!
Post a Comment
<< Home